• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-26 17:05:47    
திபெத் மொழி இணைய தளம்

cri

சீனாவின் திபெத் இனத்தின் தோற்றம், பண்பாடு பாதுகாப்பு, வளர்ச்சி, பீடபூமியில் உள்ள திபெத் இனத்தின் அற்புதம் ஆகியவற்றை அறிமுகபடுத்தும் திபெதின் பண்பாட்டு இணைய தளம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
www.tibetculture.net என்னும் இணைய தளம் சீன திபெதின் பண்பாட்டு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சங்கத்தின் தலைமையில் நடத்தப்படுகின்றது. இணைய தளத்தில் "திபெத் செய்தியறிக்கை", "திபெதியல் ஆய்வு", "மத உலகம்", "திபெத்துக்கான அக்கறை", "திபெத் தகவல்"போன்ற 20 நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இணையத்தில் திபெத் செய்தியறிக்கையை படிக்கலாம். திபெதின் பண்பாட்டு தொல் பொருட்கள், இயற்கை மலை தொடர்புகள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். தவிரவும் திபெதின மக்கள் வானொலி நிலையத்தின் திபெத் மொழி ஒலிபரப்பும் சீன மொழி நிகழ்ச்சிகளும் இணையத்தின் மூலம் கேட்க முடியும்.