• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-26 18:21:22    
மேற்கு சீனாவில் சுற்றுலா நெறி

cri

இவ்வாண்டு ஜுலை முதலாம் நாள் போக்குவரத்தில் இறங்கும் சிங்ஹாய்-திபெத் இருப்புப்பாதை, மேற்கு சீனாவில், விறுவிறுப்பான சுற்றுலா மூலம் அதிக வருமானம் கிடைக்கும் நெறியை திறந்து விடலாம். சிங்ஹாய் மாநிலத்தின் சி நிங் நகரிலிருந்து தொடங்கி, மேற்கில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகருக்குச் செல்லும் இந்த இருப்புப்பாதையின் முழு நீளம், ஈராயிரம் கிலோமீட்டராகும். வழியில், சிங்ஹாய் ஏரி, வட திபெத் புல்வெளி, போத்தலா மாளிகை உட்பட, சீனாவின், ஏன் உலகின் புகழ்பெற்ற காட்சித்தலங்கள் இருக்கின்றன. இந்த இருப்புப்பாதை, வட மேற்கு சீனாவிலான "பட்டுப்பாதை"யையும், போத்தலா மாளிகையையும் ஒன்றிணைக்கின்றது. இதனால், அங்கு, மேற்கு சீனாவில் ஒரு புதிய சுற்றுலா நெறி உருவாயிற்று. இது முதல், திபெத் சுற்றுலா, நாடு தழுவிய சுற்றுலாவுடன் ஒன்றிணையும் என்பது, மேலும் முக்கியமானது.