20வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்தன
cri
 பிப்ரவரி 26ஆம் நாள், 20வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் டுரின் நகரிலுள்ள ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நிறைவடைந்தன. அடுத்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் கனடாவின் VANCOUWER நகராட்சித் தலைவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ரோகேயிடமிருந்து ஐந்து வளையங்கள் உள்ள ஒலிம்பிக் கொடியை பெற்றுக்கொண்டார். பின்னர், உலகின் பல்வேறு இடங்களிலுள்ள புகழ்பெற்ற நட்சத்திர பாடகர் பாடகிகளின் இசை நிகழ்ச்சி நடந்தது. நிறைவு விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பாடி, ஆடி, முழு இரவிலும் மகழ்ச்சி கடலில் மூழ்கினர்.
|
|