• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-28 16:58:40    
சீனத் தனியார் தொழில் நிறுவனங்கள் பெற்ற லாபம்

cri

கடந்த ஆண்டில் சீனாவில் தனியார் நிறுவனங்கள் சுமார் இருபதாயிரம் கோடி யுவான் லாபம் ஈட்டின. இது முந்தைய ஆண்டில் இருந்ததை விட 20 விழுக்காடு அதிகம் என்று சீனத் தேசிய புள்ளி விபர ஆணையம் கூறுகிறது. அன்னிய நிறுவனங்களும், ஹாங்காங், மக்கெள மற்றும் தைவானின் நிறுவனங்களும் பெற்ற லாபம் சுமார் 40 ஆயிரம் கோடி யுவானாகும். அரசுத் துறை நிறுவனங்கள், அரசு பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் பெற்ற லாபம் கணிசமாக அதிகரித்துள்ளது.