முக்கிய கனிமப் பொருட்களின் கண்டுபிடிப்பு
cri
சீனாவில் முக்கிய கனிமப் பொருட்கள் மற்றும் சுரங்கங்களின் அகழ்வு வலுப்படுத்தப்படும். இவற்றில், எண்ணெய், இயற்கை வாயு, நிலக்கரி உள்ளிட்ட 16 வகை முக்கிய கனிமங்கள், 11 எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வயல்கள், 13 பெரிய ரக நிலக்கரி சுரங்கங்கள், 16 முக்கிய உலோக சுரங்கங்களில் முக்கியமாக அகழ்வுப்பணிகள் நடைபெறும். உள்நாட்டில் கனிமப்பொருட்களின் தேவையை நிறைவு செய்வதற்காக, எண்ணெய், இயற்கை வாயு மற்றும் நிலக்கரிப் படிவுகள் அதிகம் உள்ள பகுதிகளில் அகழ்வுப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
|
|