• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-07 12:18:07    
லா பா கஞ்சி

cri
லா என்றால் டிசம்பர். பா என்றால் 8 சோ எந்றால் அரிசிக் கஞ்சி. அதாவது சந்திர நாள்காட்டியின் படி 12வது மாதத்தின் 8வது நாளில் குடிக்கப்படும் கஞ்சி என்று இதற்கு அர்த்தம். இது தொடர்பான இரண்டு கதைகள் இருக்குது. சொல்லட்டுமா.

தேவையான பொருட்களை சொல்றேன். புழுஹ்கல் அரிசி 25 கிராம். ரப்பர் அரிசி 50 கிராம்.. உடைக்காத கோதுமை தானியம் 25 கிராம்.. மக்காச் சோளம் 25 கிராம்..பாசிப்பயறு 100 கிராம்.. வெள்ளை தாமரைவிதை 50 கிராம்..வெள்ளை மொச்சை 50 கிராம்.. ஆப்ரிகாட் விதை 25 கிராம்..வாஸ்நட் 25 கிராம்.. செஸ்ட்நட் 25 கிராம்..வேர்க்கடலை 25 கிராம்.. தேன் வெல்லம் 100 கிராம்..

செய்முறைகள்

வெள்ளை மொச்சை மற்றும் வெள்ளைத் தாமரை விதைகளை முதல் நாள் இரவே வென்னீரில் ஊற வையுங்கள். பிறகு, மற்ற பொருட்களை எல்லமாம் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு போதிய அளவு தண்ணீர் ஊற்றுங்கள். வேகவைப்பதரற்கு இந்த தண்ணீர் தேவை. இனி, வெள்ளை மொச்சை மற்றும் வெள்ளைத் தாமரை விதைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு 20 நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு, புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு கோதுமை, பாசிப்பயறு, உடைத்த செஸ்ட்நட் இப்படி எல்லாப் பயறுகளையும் அதில் போடுங்கள். எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் தீயை தணிவாக எரியவிட்டு 40 நிமிடங்களுக்கு சிம்மில் வேகவிடுங்கள். மொச்சை நன்ராக குழைவாக வெந்து விட வேண்டும். அடுத்த தேனையும் பொடி செய்த வெல்லத்தையும் போட்டு கிண்டி விடுங்கல். இனி என்ன குடிக்க வேண்டியது தானை.