சீனாவின் மிகப் பெரிய பொழுது போக்கு நிகழ்ச்சி ஹூநாஹ் மாநிலத்தின் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து வழங்கிய ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகும். இதில் சூப்பர் பாடகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பொது பெண்கல் கலந்துக் கொண்டு, தமது நட்சத்திரக்கனவை நிறைவேற்றியுள்ளனர். சூப்பர் பெண் நட்சத்திரங்களை தேர்ந்தெடுக்கும் முறை இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
மக்கள் செல்லிட பேசி மூலம் குறுந்தகவல் மூலம் வாக்குகளை அனுப்பி தமக்கு விருப்பமான பாடகிகளைத் தேர்ந்தெடுக்கலாம். இது வரலாற்றில் முதல் முறையாக நடந்த போட்டி முறையாகும். ஒவ்வொரும், இந்த போட்டியில் தமது கருத்தை தெரிவித்து போட்டியின் முடிவை மாற்றலாம். கனவு உங்கள் கையில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை, கனவு எதிர்பார்ப்பது, மதிப்பு நிறைவேற்றுவது ஆகியவற்றுக்கு சமூகம் மதிப்பும் புரிந்துணர்வும் அளிக்கிறது. இது சமூகத்தில் இந்த கனவை நிறவைற்றிய அடிப்படையாக திகழ்க்கிறது.
பொது மக்கள் இதில் கலந்துக் கொள்வதால் சூபர் பாடகிகள் தேர்தல் நடவடிக்கை கனவை காட்டி அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. உயர் நிலை மகளிர் அதிகாரிகள் சீனாவில் கடந்த ஆண்டில் சில பெண்கள் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். ZHANG MEI YING ,ZHANG RONG MING இருவரும் சீனாவின் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பத்தாவது தேசிய கமிட்டியின் துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். விளைவாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசு தலைமைப் பதவிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஒன்பதாக எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் SONG XIU YAN சீனாவின் ச்சின் ஹாய் மாநிலத்தின் தலைவமைச் செயலராகவும் WU YING AI, சீனாவின் நீதி துறை அமைச்சராகவும் நியாமிக்கப்பட்டுள்ளனர். சீன கட்டுமான வங்கியில் பேசுய ஒரு பெண் பணியாளர் zhou xiang hua தமக்கு ஓய்வு தந்த வங்கியின் முடிவு குறித்து மன நிறைவு அடையவில்லை. இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றார். சீனாவின் தற்போதைய சட்டப்படி பெண் பணியாளர்கள் 55வயதிலும் ஆண் பணியாளர்கள் 60 வயதிலும் ஓய்வு பெற வேண்டும். இச்சட்டவிதி, பெண் பணியாளர்களுக்கு பாகுபாடு காட்டுவது இது சீனாவின் அரசியல் சட்டத்திலும் உழைப்பு சட்டத்திலும் ஆணும் பெண்ணும் சமம் எனும் விதியை மீறுவதாகும் இந்த வழங்கு ஒரு பொது நலன் தரும் நீதி தீர்ப்பாக கருதப்பட்டது. சீனாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் சாங்ச்சிய் சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் சாங்ச்சிய் எழுத்து இன்மை எனும் நூல், ஆறாவது மாடர்ன் இலக்கியப் பரிசு பெற்றது. அவர் இரண்டாவது தடவையாக இந்த இலக்கியப் பரிசு பெற்றார். முதலாவது மோடன் இலக்கியப் பரிசு பெற்ற நூல், அவர் எழுதிய கடும் இறக்கைகள் எனும் நூலாகும். இரு முறைகளாக பரிசு பெற்ற பெண் எழுத்தாளர் சாங்ச்சிய், மகளிர் எழுத்தாளர் வரலாற்றில் தமது சிறப்பு மதிப்பையும் தகுநிலையையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
|