டூரினில் துவங்கிய ஊனமுற்றோரின் ஒலிம்பிக்
cri
9வது குளிர்கால ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுபப் பந்தயம் நேற்றிரவு இத்தாலியின் டூரின் நகரில் துவங்கியது. இத்தாலி அரசு தலைவர் கார்லோ அச்செக்லியோ சியாம்ப்பி துவக்க விழாவில் கலந்து கொண்டார். சீனா உள்ளிட்ட 39 நாடுகளின் 535 ஊனமுற்ற விளையாட்டு வீரர்கள் மலைப் பகுதிப் பனி சறுக்கல் போட்டியில் பங்கெடுப்பார்கள். இந்த போட்டியில் மொத்தம் 24 ஆட்டங்கள் நடைபெறும்.
|
|