• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-13 16:59:15    
சீன தொழில் மற்றும் வணிக வங்கியின் வாராக்கடன் அளவு

cri
சீன தொழில் மற்றும் வணிக வங்கியின் வாராக் கடன்களின் மதிப்பு, ஒரு லட்சம் கோடி யுவானிலிருந்து தற்போது 16 ஆயிரம் கோடி யுவானாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில், வாராக்கடன் விகிதம் 2.49 விழுக்காடாக இருந்தது.
சீன தொழில் மற்றும் வணிக வங்கியின் பொறுப்பாளர் ஒருவர் இன்று பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக, தொழில் மற்றும் வணிக வங்கி கடன் வழங்குவது மேம்பட்டு, லாபம் அதிகரித்துள்ளது. மொத்த சொத்துக்களின் மதிப்பும் ஆண்டுக்கு 10 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதி வரை, இந்த வங்கியின் மொத்த சொத்து, 6 லட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது என்றார்.