• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-17 12:19:19    
ஹெ சா இனம்

cri

வட கிழக்கு சீனாவின் உசுரி ஆற்றை ஒட்டி வாழும் யூ லீ ஜூன், ஹெ சா இனத்தைச் சேர்ந்தவர். ஹெ சா இனம், சீனாவில் மக்கள் தொகை குறைவான தேசிய இனங்களில் ஒன்றாகும். இவ்வினத்தின் நாலாயிரத்துக்கும் அதிகமான மக்கள் முன்பு மீன்பிடித்து வாழ்ந்தனர். அவர்களின் உற்பத்தி முறையும் வாழ்க்கை வசதிகளும் மிகவும் எளிமையானவை. இப்போது நிலைமை மாறிவிட்டதாக, யூ லீ ஜூன் கூறினார்.

எங்கள் கிராமத்தின் அடிப்படை வசதிகளின் கட்டுமானம், இவ்வாண்டில் விரைவாக வளர்ந்துள்ளது. சாலை மற்றும் பாலங்கள் கட்டுமானம், கிராம மற்றும் நகர உருவாக்கம், குடிநீர் திறப்பு, கம்பி வழி தொலைக்காட்சி, மின்னணு கணிணி கட்டுப்பாட்டுத் தொலைபேசி என்றெல்லாம் இவ்வசதிகளில் அடங்கும். வட்ட வட்டமாக பூங்காக்கள் இருக்கின்றன சீரான வாழ்க்கைச்சூழல் வாழ்க்கை தரமும் உயர்ந்தது என்றார் அவர்.

அவர் கூறிய இம்மாற்றத்துக்கு கடந்த சில ஆண்டுகளில் சீன அரசு மேற்கொண்டுள்ள ஒரு கொள்கை, காரணமாகும். ஹெ சா இனம் போன்ற ஒரு லட்சத்துக்கு குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனத்தை மையமாகக் கொண்டு, இக்கொள்கைக்கு வகுக்கப்பட்டது.