சர்வதேச நீர் குதிப்பு பெரும் பரிசு போட்டி
cri
சர்வதேச நீர் குதிப்பு பெரும் பரிசு போட்டியின் மூன்றாவது சுற்று நேற்று ரஷியாவின் இலைகோட்டோதால் நகரில் நிறைவடைந்தது. மொத்தம் 8 நிகழ்ச்சிகளில் சீன அணி 4 தங்கப் பதக்கங்களைப் பெற்றது. மற்ற நான்கு பதக்கங்களை ரஷிய அணி வென்றது.
|
|