2006 பனிச்சறுக்கல் போட்டி
cri
 கனடாவின் கல்காரி நகரில் நடைபெற்றுவரும் 2006ஆம் ஆண்டு உலக உருவப் பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டப் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் தங்கம், வெள்ளி பதக்கங்களை சீனா வென்றுள்ளது. சீன வீராங்கனை பாங் சிங், வீரர் தொங் ச்சியன் ஜோடி தங்கப் பதக்கமும் சீனாவின் வீராங்கனை சாங் தான் வீரர் சாங் ஹௌ ஜோடி வெள்ளிப் பதக்கமும் வென்றன. வெண்கலப் பதக்கத்தை ரஷியாவின் புகழ் பெற்ற வீராங்கனை PETROVA, வீரர் TIKHONOV ஜோடி பெற்றது.
|
|