
பூங்கா
சீனாவின் சியொதுங் தீபகற்பத்தின் கிழக்கு முனையிலும் கடல் கரையிலும் அமைந்துள்ள வெய்ஹைய் நகரம் மிகவும் அழகாகக் காணப்படுகின்றது. கட்டடங்கள், மரங்களுக்கிடையில் கட்டியமைக்கப்பட்டவை. பறவைகள் கடலின் மேல் பறக்கின்றன. கடல் அலைகள் கடற்கரையுடன் மோதிக்கின்றன. கடலிலிருந்து தூய்மையான காற்று வீசுகின்றது.

கடற்கரைப் பூங்கா
கடலோரத்தில் கட்டியமைக்கப்பட்ட ஹைய்பிங் பூங்காவில் தேவதாரு மரம்,chinse parasol மரம், chinse scholartree ஆகியவை வரிசை வரிசையாக வளர்கின்றன. பச்சை நிறப் புல் தரை கடற்கரை வரை நீட்டியுள்ளது. கடற்கரை மேம்பாட்டைக் கொண்ட வெய்ஹைய் நகத்தில் காற்று தூய்மையானது. சுற்றுச்சூழல் அழகானது.

அழகான காட்சி
நகரப்பகுதியில் 80 விழுக்காட்டுக்கு மேலான இடங்களில் மரங்களும் செடிகொடிகளும் மலர்களும் வளர்கின்றன. கோடை காலத்தில் கடும் வெப்பமில்லை. குளிர்காலத்தில் கடும் குளிர் கிடையாது.
|