சர்வதேச பெண்மணியின் சதுரங்க ஆட்டம்
cri
இன்று காலையில் நிறைவடைந்த 2006ம் ஆண்டு சர்வதேச பெண்மணியின் சதுரங்க ஆட்டத்தில் சீன வீராங்கணை சியூ யூ குவா 2.5 :0.5 என்ற புள்ளியுடன் ரஷிய வீராங்கணை காலியமோவாவை தோற்கடித்து சாப்பியன் பட்டம் பெற்றுள்ளார். மார்ச் திங்கள் 10ம் நாள் துவங்கிய இந்த சர்வதேச சதுரங்க சாம்பியன் பட்ட போட்டியில் 8 சீன வீரங்கணைகள் பங்கெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|