• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-26 17:29:46    
போதை மருந்து உட்கொள்வதை தடுத்து சிகிச்சையளிப்பு

cri
இது வரை சீனாவில் மெத்ததுங் முறையில் போதை மருந்தை உட்கொள்வோருக்குச் சிகிச்சையளிப்பதில் 128 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் நடுப்பகுதியிலுள்ள ஹோபேய் மாநிலத்தின் தலைநகர் வூ ஹான் நகரில் இது தொடர்பான கூட்டத்தில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டது. மெத்ததுங் என்றால் போதை மருந்தை அழிக்கும் செயற்கை மயக்க மருந்தாகும். ஹைராயின் உட்கொண்டு சார்ந்து வாழ்கின்றவர்களுக்கு மெத்ததுங் சிகிச்சை அளிப்பது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சிகிச்சை வழி முறையாகும். இந்த முறை மூலம் போதை மருந்து உட்கொள்வோர் எய்ட்ஸ் நோய்க்கு அப்பால் தவிர்க்கப்பட முடியும். சட்டத்துக்குப் புறம்பான குற்றச் செயல்கள் குறைக்கப்படும். அதேவேளையில் போதை மருந்து உட்கொள்வோர் சமூகத்துக்கு திரும்பச் உதவி வழங்கப்படலாம்.2003ம் ஆண்டு முதல் சீனாவின் 21 மாநிலங்கள், நகரங்கள் மற்றும் தன்னாட்சி பிரதேசங்களில் சோதனை முறையில் போதை மருந்து உட்கொள்வோருக்கு மெத்ததுங் முறையில் சிகிச்சை அளிக்கப்ப்டடு.