• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-27 17:21:47    
உயிரின தொழில் நுட்பத்துறையின் திறந்தவர்

cri

ச்சேங்ஜிங் என்பவர், அமெரிக்க உயிரினயியல் உயர் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தில் தலைமை ஆய்வாளர்களாக வேலை செய்து, சர்வதேச உயிரின தொழில் நுட்பத்துறையில் அதிகாரவட்டாரத்தினராக கருத்தப்படுத்தினார். எட்டு ஆண்டுகளுக்கு முன், அவர் நாட்டுக்குத் திரும்பி, சீனாவில் முதலாவது உயிரினயியல் உயர் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனமான—போஓள என்னும் தொழில் நிறுவனத்தை நிறுவினார். 2000ம் ஆண்டு, FORTUNE என்னும் அமெரிக்கப் பத்திரிகையில், போஓள, உலகளவில் உள்ளாற்றல் மிக்க உயிரின அறிவியல் தொழில் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

சீனாவின் உயிரின தொழில் நுட்பத்தை வளர்க்க, 1999ம் ஆண்டு, ச்சேங்ஜிங் நாட்டுக்குத் திரும்பினார். சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன், ச்சேங்ஜிங், சர்வதேச நிலையுடடைய உயிரின சிலிக்கான் சில்லு ஆய்வு மையத்தை நிறுவினார். 2000ம் ஆண்டில், உயிரின சிலிக்கான் சில்லு வளர்ச்சியில் ஈடுபடும் போஓள உயிரின தொழில் நுட்ப நிறுவனம் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது.

தொழில் நிறுவனம் நிறுவப்பட்டத்தன் துவக்கத்தில், நிறுவனத்தின் வளர்ச்சி திசையை ச்சேங்ஜிங் திட்டமிட்டுள்ளார். தற்சார்பு அறிவுச்சார் சொத்துரிமையைக் கொண்ட மைய தொழில் நுட்பத்தை ஆராய்ந்து வளர்ப்பது அவருடைய நோக்கமாகும். தற்போது, இந்த தொழில் நிறுவனம், பல உயர் நிலை உயிரின தொழில் நுட்பத்தையும் உற்பத்தி பொருட்களையும் தயாரித்து, அறிவியல் ஆய்வு சாதனையின் பயன்பாட்டையும் தொழில் துறையின் சர்வதேசமயமாக்கத்தையும் துவக்க ரீதியில் நனவாக்கியுள்ளது. போஓள உயிரின தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கும் உயிரின சிலிக்கான் சில்லுகள், JOHNSON & JOHNSON, MERCK, PFIZER முதலிய உலகில் புகழ்பெற்ற மருந்து தயாரிப்பு ஆலைகளில் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டன. தவிர, போஓளவின் 8 உயிரின தொழில் நுட்பங்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுவே சீனாவில் முதல் தடவே.

கடந்த ஐந்தாண்டுகளின் வளர்ச்சியை மீட்டாவு செய்யும் போது, ச்சேங்ஜிங் கூறியதாவது:

சீனாவின் உயிரின தொழில் நுட்ப துறை, எதுமில்லை நிலைமையிலிருந்து, வளர்ச்சியடைந்த ஐந்து ஆண்டுகளில், போஓள, சிக்கலான கட்டத்தை கடந்துள்ளது. இருவரை, நாங்கள் 80க்கு கூடுதலான தனிக்காப்புரிமைகளை விண்ணபம் செய்துள்ளதோம். இதன் மூன்றில் இரண்டு பகுதி, உலகளவில் விண்ணப்பம் செய்கின்றோம். பல்வேறு வகை சிலிக்கான் சில்லுகள், கருவிகள், மென்பொருட்கள் முதலியவை இதில் இடம்பெற்றன என்று அவர் கூறினார்.

கடந்த ஐந்தாண்டுகளில், போஓளவின் விற்பனை தொகை, 3 அடங்குகளை அதிகரித்துள்ளது. அதன் பணியாளர்களில் பெரும்பாலோர், நாட்டு திரும்பிய மாணவர்கள். அவர்கள், சர்வதேச நிர்வாக அனுபவங்களைக் கொள்வதோடு, சீனச்சந்தையையும் பண்பாட்டையும் புரிந்துகொள்கின்றனர்.

எதிர்காலத்தில் போஓள தொழில் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகையில், சீனாவில், தொழில் நுட்பத்தின் பயன்பாடு பரந்தளவான, உற்பத்தி பொருட்களின் கட்டமைப்பு எழில் மிக்க, சந்தையை திறந்து வளர்க்கும் ஆற்றல் மிக்க உயிரின தொழில் நிறுவனமாக மாற்றுவது, தமது குறிக்கோளாகும் என்று ச்சேங்ஜிங் தெரிவித்தார்.

அறிவியல் ஆய்வு மற்றும் தொழில் நிறுவன நிர்வாகத்தில் ஈடுபடுவதோடு, ச்சேங்ஜிங், சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக வேலை செய்தார். அவர் பல தலைச்சிறந்த மாணவர்களைப் பயிற்றுவித்தார். அவர்களில் பெரும்பாலோர் படிப்பைப் பெற்று, அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர். சீனாவின் உயிரின தொழில் நுட்பத்துறையில் திறமைசாலிகள் மிகவும் குறைவு. இந்த மாணவர்கள் நாட்டுக்குத் திரும்பிய பிறகு, சீன உயிரின தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியில் முக்கிய ஆற்றலாக மாறுவார்கள் என்று ச்சேங்ஜிங் கூறியுள்ளார்.