சேச்சினின் பாடல் பணி வளர்ச்சி
cri
தைவான் பாடகி சேச்சின் பற்றி தொடர்ந்து கூறுகிறோம். 1980ம் ஆண்டு முதல், தைவானின் இசையமைப்பாளர் lianghongzhi இசைத்த உங்களுடைய பெருந்தன்மைக்குப் பொருந்தியது எனும் பாடலால் அவர் புகழ்பெற துவங்கினார் 20 ஆண்டுகளுக்கு பின் lianghongzhi நோய்தால் உயிர் இழந்தார், சைஜிங் அவர்தம் வாழ்க்கை அனுபவத்துடன், இந்த பாடலை நன்றாக புரிந்துக் கொண்டார். இந்த பாடலில் துன்பம் இல்லை. தனிமை இருக்கிறது. தற்போது நான் இந்த பாடல் பாடுகின்ற போது, lianghongzhiயின் தனிமையா மேலும் நன்றாக புரிந்து கொள்கிறேன். அவர் ஒரு தனியான தீவு போன்றவர் யாவரும் ஏந்தவரும் அவரை பார்க்கவில்லை. கடலலை மட்டும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தது. Caiqin, 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை நடத்தினார். ஒரே ஒரு முறை தான் திருமணம் செய்தார். அவருடைய முன்னாள் கணவரை மிகவும் நேசித்தார். துவக்கத்தில், தமது கணவன் தயாரித்த திரைபடங்களை விரும்பி அவருடன் திருமணம் செய்தார். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு பின், அவருடைய கணவர், பிற மகளிரை விரும்பினார், இது விளைவித்த துன்பம் மிக ஆழகாக இருக்கிறது. அவர் ஏமாற்றத்தில் இருந்து மீள நீண்டகாலமானது, பிறகு, உடல் நலத்தை சோதித்த போது, அவருக்கு கட்டிநோய் இருப்பது தெரிந்தது. ஆனால் துவக்கத்தில் மோசமாகவில்லை. உடலிலும் உணர்விலும் காயமுற்றனர் அவர், இந்த இன்னல்களை எப்படி சமாளித்தார் என்று செய்தியாளர் கேட்ட போது. அந்த காலத்தில் அவர் இரவிலும் முழுவதும் தூங்க முடியாது. தமது நண்பர்களின் தொலைபேசி எண்ணை பார்த்து, தொலைபேசி எடுக்கவில்லை, இரவில் நண்பர் தூங்க வேண்டும். இந்த நிலைமையில் அவர் தோட்டத்தில் நடந்தார், மரங்களை தடவியதும், தமது மன உணர்வு ஒளிமயமானதாக மாறியதை உணர்ந்தார். பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டதால், ஒரு குழந்தை போல எளிமையாக மாற விரும்புகிறார். இது அவருடைய பாடலில் மிக அதிகமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, அவர் பல பழைய சீன மொழி பாடல்களை மீண்டும் பாடுகின்றார். அவற்றை மக்கள் நன்றாக புரிந்து கொள்கின்றனர். Caiqing மீண்டும் பாடும் போது பின், பல புதிய நிறங்களையும் உள்ளடக்கங்களையும் கொண்டிருக்கின்றன. ;
சந்திப்பு எனும் அவருடைய சிறப்பு CDயில், 80ம் ஆண்டுகளில் மிக புகழ்பெற்ற பாடகர்கள் பாடிய பழைய பாடல்கள் எடுத்துக்காட்டாக, சுமார் குளிர்காலத்தில் திரும்புவேன், எப்போதும் போல என்னை விரும்புகிறீர்களா, மனம் முதலிய பாடல்களை அவர் மீண்டும் பாடுகின்றார். தவிர, இசை நடனத்தில் Caiqin நிறைய நேரம் செலவிடுகிறார். 2005ம் ஆண்டு செப்டம்பர் திங்கள், Caiqin பொறுப்பு ஏற்ற இசை நடனமான Angle saver, பெய்சிங்கிலும் சாங்சாயிலும் வெற்றிகரமாக அரங்கேறியது. அந்த இசை நடனத்தில் அவர் அன்புள்ள பெண் துறவியாக நடித்தார் அவர் தலைசிறந்த பாடல் பாடிய போது, ரசிகர்கள் நீண்டநேரம் கைதட்டிப் பாராட்டினர். இசை அரங்கில் வெற்றி குறித்து அவர் மன நிறைவு கொள்ள வில்லை. அவர் சிறப்பு கட்டுரை எழுதுகிறார். திரைபடத்தை தயாரிக்கிறார். தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தயாரிக்கிறார். தவிரவும் ஆடை வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். பல துறைகளில் அவர் பெரும் சாதனை பெற்றுள்ளார்.
நான் ஒரு நல்ல பாடகியாக வேண்டும். நேரம் அரங்கைச் சேர்ந்தது. அரங்கு, உண்மையாக அல்ல. பார்வையாளர்கள் கைதட்டிய போது, முடிந்த நேரம் வருகிறது. இது என்னுடைய வாழ்க்கையாகும். இது ஒரு முடிவு, இப்போது ஒரு துவக்கம் தேவை.
|
|