• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-03 09:52:29    
சிறுபான்மை தேசிய இன பிரதேசத்துக்கான கடன்

cri

அடுத்த 5 ஆண்டுகளில், மக்கள் தொகை குறைவான தேசிய இனங்கள் வசிக்கும் பகுதிகளின் வளர்ச்சி மேம்பாட்டுக்காக, சீனத் தேசிய வளர்ச்சி வங்கி 4 ஆயிரம் கோடி யுவான் கடன் வழங்கும்.
சீனாவின் 55 சிறுபான்மை தேசிய இனங்களில், 22 தேசிய இனங்கள் ஒவ்வொன்றின் மக்கள் தொகை ஒரு லட்சத்துக்கு குறைவாக உள்ளது. இவை ஒதுக்குப்புறமான பகுதிகளில் வசிக்கின்றன. அங்கு இயற்கை இன்னல்களால் அதிகமான கிராமங்களில் மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் இல்லை. நான்கில் ஒரு பங்கு மக்களின் உணவு மற்றும் உடைப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
மக்கள் தொகை குறைவான தேசிய இனங்கள் உள்ளிட்ட சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களில் அடிப்படை வசதிகளை உருவாக்கவும், சமூக லட்சியத்திற்கும், திறமையாளருக்குப் பயிற்சி அளிக்கவும் இக்கடன் தொகை பயன்படுத்தப்படும்.