சீனாவின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் ரசாயன திட்டம்
cri
சீனாவின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் ரசாயன திட்டப்பணியான லேங் சோ எண்ணெய் ரசாயன சுற்றுச்சூழல் பன்நோக்கக் கட்டுப்பாட்டுத் திட்டப்பணி ஏப்ரல் திங்களின் இறுதியில் அதிகாரப்பூர்வமாக துவங்கும்.
சுற்றுச்சூழலுக்கு கடும் மாசு ஏற்படுத்தும் லேங்சோ எண்ணெய் மற்றும் ரசாயன தொழில் நிறுவனத்தை பன்முகங்களிலும் கட்டுப்படுத்துவதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 150 கோடி யுவான் முதலீடு செய்யப்படும். இத்திட்டப்பணி நிறைவேறிய பின், மஞ்சள் ஆற்று பள்ளத்தாக்கில், தொழிற்துறை, வேளாண்மை மற்றும் குடிநீர் பாதுகாப்பு தீர்க்கப்படும்.
|
|