• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-11 17:04:33    
ஆப்பிள் கேக்

cri

கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் ராஜாராம், கலையரசி இருவரும் ஆப்பிள் கேக் தயாரிப்பு பற்றி கூறுகின்றார்கள்.

 

ராஜா.....கடந்த இரண்டு முறைகளில் காய்கறி சூப் தயாரிப்பு பற்றி சொன்னோம். இன்றைக்கு கேக் தயாரிப்பு பற்றி பேசமாலா? நண்பர்கள் இதை கேட்டு மகிழ்ச்சியடைவார்கள்.

கலா.....ஆமாம், காய்கறி சூப் கேக் தயாரிப்பு பற்றி மாறிமாறி சொன்னால் நண்பர்கள் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் மேலும் அக்கறை செலுத்துவார்கள்.

 

ராஜா....ஆமா. ஆப்பிள் கேக் தயாரிப்புக்கு தேவைப்படும் பொருட்களை சொல்லுங்கள்.

கலை.....சொல்கின்றேன். ஆபிள் கேக் தயாரிப்புக்கும் முதலில் ஆப்பிள் 900 கிராம். அப்புறம் சர்க்கரை 150 கிராம். அடுத்து உலர் திராட்சை அல்லது கிஸ்மிஸ் 50 கிராம். ரேமன் சாறு ஒரு கேர்கலந்தி. இவை தவிர  மக்காச் சோள மாவு ஒரு கரந்தி. கோதுமை மாவு 300 கிராம். வெண்ணெய் 200 கிராம். தேவையான அளவு உப்பு, முட்டை 4.

ராஜா.....தேவையான பொருட்கள் மிக குறைவாக உள்ளன.. நான் மீன்டும் சொல்லட்டுமா?

கலை....சொல்லுங்கள்.

ராஜா..... சொல்கின்றேன். ஆப்பிள் 900 கிராம். சர்க்கரை 150 கிராம். உலர் திராட்சை அல்லது கிஸ்மிஸ் 50 கிராம். ரேமன் சாறு ஒரு கேர்கலந்தி. மக்காச் சோள மாவு ஒரு கரந்தி. கோதுமை மாவு 300 கிராம். வெண்ணெய் 200 கிராம். தேவையான அளவு உப்பு, முட்டை 4.