• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-10 15:18:37    
சாம்பியன் பட்டம் பெற்ற KUZNETSOVA

cri

அமெரிக்காவின் MIAMI இல் நாஸ்டாக்-100 டென்னிஸ் ஒப்பன் போட்டி ஏப்ரல் 2ஆம் நாள் நிறைவடைந்தது. தர வரிசையில் முதலாவதாக உள்ள சுவீட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3-0 என்ற செட் கணக்கில் கிரோஷியாவின் புகழ் பெற்ற வீரர் IVAN LJIBICIC ஐத் தோற்கடித்து இரண்டாம் முறையாக ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் பெற்றார். முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷியாவின் KUZNETSOVA 2-0 என்ற செட் கணக்கில் தமது சகநாட்டவரான மரியா ஷராபோவாவைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.