• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-24 10:19:45    
சிங்சியாஙில் சுற்றுலா

cri

ஆடு மேய்ச்சல்

சிங்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசமானது, சீனாவில் சிறுபான்மைத் தேசிய இன மக்கள் குழுமிவாழும் முக்கியப் பிரதேசமாகும். அது, சிறுபான்மை இனத் தனிச்சிறப்பியல்பு மிக்கது.

இயற்கை காட்சி எழில் மிக்கது. பாலைவனம், சோலை வனம், கோபி பாலைவனம், உறைபனி மலை ஆகியவை பரந்துபட்ட இப்பிரதேசத்தில் அமைந்துள்ளன.

புதௌகுவ் காட்சித் தலம்

தவிர, சிங்சியாங்கில் பிரபலமான இயற்கை காட்சித் தலமான தியெசி, ஹொயெ மலை, புதௌகுவ் சியொஹ புராதன நகரம், நியாகு புராதன நகரம் உள்ளிட்ட வரலாற்றுக் காட்சித் தலங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் இடங்களாகும்.

உருமுச்சி நகரின் சுற்றுப்புறத்தில், 50க்கும் அதிகமான சிறிய, பெரிய உறைபனி மைதானங்கள் உள்ளன.

மசூதி

இவற்றில் பெயுன் சர்வதேச உறைபனி மைதானம் மிகவும் பெரியது. இம்மைதானத்தின் பரப்பளவு, 6 லட்சம் சதுரமீட்டருக்கும் அதிகமாகும். இதில், துவக்க நிலை, நடுத்தர நிலை மற்றும் உயர் நிலை சறுக்கல் பாதைகள் உள்ளன.