• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-09 20:45:19    
லுன்தாங் என்னும் குறுகிய வீதி 

cri

லுன்தாங் என்னும் குறுகிய வீதி 

சீனாவில், மக்கள் பேசும் மொழி, உண்ணும் உணவு, பழக்க வழக்கங்கள் ஆகியவை வேறுபடுகின்றன. பொது மக்களின் வாழ்க்கை முறை பலவிதமானவை.

லுன்தாங் என்னும் குறுகிய வீதியில் நடந்து, சுற்றிப் பார்ப்பதையும், பயணிகள் பலர் விரும்புகின்றனர். லுன்தாங் என்றால், குறுகிய வீதி என்று பொருள். பெய்ஜிங்கில், ஹூதொங் என்று இது அழைக்கப்படுகின்றது.

ஷகுமன் எனப்படும் வீடு

இவை இரண்டும், நகரங்களின் துவக்கக் கால வடிவமாகும். சாங்காய் மாநகரிலான குறுகிய வீதிகளில், ஷகுமன் புகழ்பெற்றது. கிழக்கு சீனாவின் பாரம்பரிய மக்கள் வீடு என்ற பாணியில் உருவரையப்பட்டமை, அதன் முக்கியத் தனிச்சிறப்பியல்பாகும்.

அன்றி, மேலை நாடுகளின் வரிசை வீடு என்ற வடிவத்தில் கட்டியமைக்கப்பட்டது. ஆகவே, அது, சீன மற்றும் மேலை நாட்டுத் தனிச்சிறப்பியல்பின் கலவையாகும்.

சீன மக்களின் கடந்த கால மற்றும் தற்போதைய வாழ்க்கையை ஆராய வேண்டுமானால், பெய்ஜிங்கிலுள்ள ஹூதொங், சாங்காயிலுள்ள லுன்தாங் ஆகியவற்றைப் பார்வையிட வேண்டும்.