• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-18 10:57:56    
ஆபிள் வடை தயாரிப்பு முறை

cri

கலை......ஆப்பிள் கேக் தயாரிப்பதற்கு முன் மாவில் போடப்படும் வெண்ணெயை சிறுசிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். அப்புறம் உப்பு, சர்க்கரை, வெண்ணெய் துண்டுகள் ஆகியவற்றை ஐஸ் தண்ணீரில் போடுங்கள். கரந்தி கொண்டு நன்றாக பிசைக்க வேண்டும். அப்புறம் கோதுமை மாவில் சேர்த்து பிசைய வேண்டும். பளோடா அளவிய மாவு சேர்த்து பிசைய வேண்டும். இந்த மாவை இரண்டு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மாவு உருண்டையை ஒரு தாள் போல மெல்லிதாக ஒரு தட்டில் கொஞ்சம் உணவு எண்ணெயயை தடவ வேண்டும். அதன் மீது மாவு வடை ஒன்று தட்டிமேல் போடுங்கள்.

ராஜா.....கலை நீங்கள் அதிகமாக சொல்லியாச்சி. இது வரை முக்கிய அம்சமாக ஆப்பிள் எப்படி உள்ளே போடுவது என்று சொல்லவில்லையே.

கலை......கவலைபடாதீங்கள். இப்போதான் ஆப்பிள் பற்றி சொல்கின்றேன். ஆப்பிள்களை நான்கின் தோலை சீவி இரண்டு துண்டுகளாக நறுக்க வேண்டும். மற்ற இரண்டையும் துண்டு துண்டாக நறுக்க வேண்டும். சர்க்கரை சேர்த்து வாணலில் போட்டு லேசாக எரிய வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழிந்த பின், மக்காச் சோள மாவு உள்ளே போடுங்கள். ஆப்பிள் சாறு கட்டினமாகுவதற்கு இதை உள்ளே போடுங்கள். ஆப்பிள் சாறு கெட்டியாக இருந்தால் மக்காச் சோள மாவு போட தேவையில்லை. பத்து நிமிடம் கழிந்த பின் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். பின் வாணலிலில் விரிவாக்கப்பட்ட மாவு மீது இந்த கெட்டியான ஆப்பிள் விழுதை போடுங்கள். பின், ஆப்பிள் மேல் இன்னொரு மாவு வடை போட்டு வட்டவட்டமாக முட்டைக் கலவை பூசுங்கள்.

ராஜா.....அப்புறம் 220 திகிரி வெப்பத்தில் OVEN உள்ளே போட்டு 40 நிமிடம் சமைக்க வேண்டும்.

கலை.....ஆமாம். 40 நிமிடம் கழிந்த பின் ருசியான ஆப்பிள் கேக் தயார்.

ரைஜா....நண்பர்களே பயிற்சி செய்யுங்கள். சுவைத்துப் பாருங்கள்.