• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-17 13:24:34    
திபெத் மறிமான் பாதுகாப்பு

cri

சீனாவின் சிங் ஹாய் மாநிலத்தின் வனத்தொழில் துறை, 2006ம் ஆண்டு வசந்த கால திபெத் மறிமான் பாதுகாப்புக்கான சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமாக திபெத் மறிமான்களை கொள்ளையடிப்பவர்களைத் தடுப்பது இதன் நோக்கம்.
திபெத் மறிமான்கள், முக்கியமாக சீனாவின் சிங் ஹாய்-திபெத் பீடபூமியில் பரவி வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், மறிமான்களின் முக்கிய வாழ்விடங்களில், திபெத் மறிமான் வளத்தைச் சீர்குலைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் காணப்பட்டன.
தற்போதைய நடவடிக்கையில், உள்ளூர் காவற்துறையினர் திபெத் மறிமான்கள் வாழும் யாங் சி ஆறு, மஞ்சள் ஆறு, லெங் சங் சியாங் ஆறு ஆகிய மூன்று ஆறுகளின் சந்தியிலான இயற்கை புகலிடங்கள், கங்கங்சிலி இயற்கை புகலிடம், சுற்றுப்புறங்கள் ஆகியவற்றுக்கு சென்று, மறிமான்களை வேட்டையாடி, கொலை செய்கின்ற குற்ற நடவடிக்கைகள் மீது கடும் தாக்குதல் தொடுக்கின்றனர். அன்றி, முக்கிய நகரங்களிலும் பட்டினங்களிலும், திபெத் மறிமான்களை கொள்வனவு மற்றும் விற்பனை செய்யும் சந்தைகளில் சோதனை மேற்கொள்கின்றனர்.