• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-22 18:31:21    
உலக தடகள போட்டி

cri
2006ம் ஆண்டு உலக ரேஸ் வோக்கிங் அறைகூவல் போட்டி இன்று சீனாவின் சியாஞ்சூ மாநிலத்தின் யாஞ்சோ நகரில் நிறைவடைந்தது. சீன வீரர்கள் 20 கிலோமீட்டர் தூர ஆண் பெண் போட்டிகளில் சாம்பியன் பெற்றனர்.
20 கிலோமீட்டர் தூர ஆண் ஆட்டத்தில் லீ கோ போ ஒரு மணி 18.17 நிமிடத்துடன் தூரத்தை நடந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
20 கிலோமீட்டர் தூர மகளிர் ஆட்டப் போட்டியில் ஹோ தைன் ஒரு மணி 28.2 நிமிடத்துடன் தூரத்தை நடந்து சாம்பியன் பட்டம் பெற்றார்.