• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-25 18:22:36    
தக்காளி உண்ணும் முறை

cri
உணவு உட்கொள்வதற்கு முன் தக்காளி சாப்பிட்டால் வயிற்றில் புளிப்பு நீர் அதிகரிக்கும். இந்த நிலையில் தக்காளி சாப்பிட்ட பின் வயிறு எரியும் போல் உணரப்படும். உணவு கொண்ட பின் தக்காளி சாப்பிட்டால், வயிற்றிலுள்ள புளிப்பு நீர் உணவு பொருட்களுடன் நிறைந்தது. அப்போது வயிற்றிலுள்ள புளிப்பளவு குறையும் இன்னலுணர்ச்சி தவிர்க்கப்பட முடியும்.