• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-28 17:22:36    
புதிய கிராமப்புற உருவாக்கம்

cri

யுசுவேசியோ பேட்டியளித்தார்

கடந்த மார்சு திங்கள் ஐந்தாம் நாள், சீன தலைமை அமைச்சர் வூச்சியாபாவ், பத்தாவது தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத் தொடரின் துவக்கத்தில் பணி அறிக்கை அளித்தார். புதிய சோஷிலிச கிராமப்புறத்தை உருவாக்குவது பற்றி பேசுகையில், பிரதிநிதிகள், அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, சீனாவில் விவசாயிகளின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருந்தாலும் அவர்களுக்கும் வருமான ஏற்றத்தாழ்வு குறைக்கப்படவில்லை.

எடுத்துக்காட்டாக, 2005ம் ஆண்டுக்கு விவசாய்களின் சராசரி வருமானம், 3255 யுவானை எட்டியுள்ளது. இது, நகரவாசிகளின் சராசரி வருமானத்தில் 31 விழுக்காடாடு மட்டும் இருந்தது. ஆகவே விவசாய்களின் மிகவும் கவனம் செலுத்துவது தமது வருமானத்தின் அதிகரிப்பாகும். புதிய கிராமங்களை உருவாக்கினால் விவசாய்களுக்கு பயன் தர வேண்டும் என்பது முக்கியமான பகுதியாகும். இது பற்றி, சீன மக்கள் பேரவை பிரநிதிதியும், சீனாவின் சாங்துங் மாநிலத்து லியு மாவட்ட லீங்யாங்சியே கிராமத்தின் கமிட்டி இயக்குநருமான மாசியான் புஃ கூறியதாவது:

இந்த முறை, விவசாயிகள் பணத்தை திரட்ட தேவையில்லை, விவசாயி இதில் முதலீடு செய்ய தேவையில்லை.

விவசாயிகளுடன் சேன்சிலான்

வளர்ச்சி கண்டாலும் நலன் பெற்றாலும் பொது மக்களின் உணர்வு மேலும் உயர்த்தப்படும் என்றார். வேளாண் துறை வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் அரசின் பல்வேறு கொள்கைகளின் செயல்பாடு, வேளாண் உற்பத்தி வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான உத்தரவாதமாகும். சீன தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும் யுன்னான் மாநிலத்திலுள்ள மன் வறாய் மாவட்டத்து புலான் இன பிரதிநிதி யுமான யு சுயே ஜுகௌ அம்மையார் செய்தியாளரிடம் பேசுகையில், ஈராயிரத்து ஐந்தாம் ஆண்டு, யுன்னான் மாநில அரசு வழங்கிய பன்முக வறுமை உதவி தொகை பயன்படுத்தி, புலான் வட்டத்தின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலை பெருமளவில் மேம்படுத்தப்பட்டது.

கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் மீன் கிடைக்கிறது. நெடுஞ்சாலை வட்டத்துக்கு செல்கின்றது என்று அவர் கூறினார். என்னுடைய ஊரில் அரசாங்கம் அதிக நிதி முதலீடு செய்துள்ளது. ஊரின் வறுமை நிலைமை மாறியுள்ளது என்றார்.