• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-29 16:23:39    
திபெத் சுற்றுலா வருமானம்

cri

இவ்வாண்டின் முதல் காலாண்டில், சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயணம் மேற்கொள்ள திபெத் வந்தடைந்தனர். மொத்த சுற்றுலா வருமானம், 9 கோடி யுவானைத் தாண்டியது என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்து சுற்றுலா ஆணையம் இச்செய்தியை அறிவித்தது.
ஏப்ரல் முதல் காலநிலை படிப்படியாக வெப்பமாக மாறியதால், திபெதில் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை தெளிவாக அதிகரித்தது.

சின்ஹேய்-திபெத் இருப்பு பாதை மற்றும் லின் ஜீ விமான நிலையத்தின் திறப்பு, திபெத் சுற்றுலா வளர்ச்சிக்கு வாய்ப்பை வழங்கியது. இவ்வாண்டில் திபெத்தில் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்ததை விட 40 விழுக்காட்டுக்குக் கூடுதலாக இருக்கும்.