• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-01 16:36:36    
சாம்பியன் பட்டம் பெற்ற சீன மகளிர் அணி

cri

ஜெர்மனியின் பிரேமன் நகரில் நடைபெற்றுவரும் உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டிகளின் மகளிர் குழு இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. சீன அணி 3-1 என்ற செட் கணக்கில் சீன ஹாங்காங் அணியைத் தோற்கடித்து தொடர்ந்து 7 முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியில் கலந்துகொண்ட சீனாவின் மூன்று வீராங்கனைகளில் கோ யுயே ஒரு செட்டில் தோல்வியுற்றது தவிர, சாங் யீ நிங்கும், வாங் நானும் தத்தமது எதிராளியைத் தோற்கடித்தனர். அவர்களில் சாங் யீ நிங் இரண்டு செட்களில் வெற்றி பெற்றார். சீன வீராங்கனை வாங் நான் ஏற்கனவே 19 சாம்பியன் பட்டங்களை இதுவரை பெற்றுள்ளார். உலகில் மிக அதிக சாம்பியன் பட்டங்களை பெற்றவராக அவர் திகழ்கின்றார். ஆடவர் குழு அரை இறுதிப் போட்டியில் சீன அணி 3-1 என்ற செட் கணக்கில் ஜெர்மன் அணியைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் தகதியைப் பெற்றுள்ளது.