• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-01 21:33:15    
சாம்பியன் பட்டம் பெற்ற சீன ஆடவர் அணி

cri

ஜெர்மனியின் பிரேமன் நகரில் நடைபெற்றுவரும் உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டிகளின் ஆடவர் குழு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. சீன அணி 3-0 என்ற செட் கணக்கில் தென் கொரிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியில் கலந்துகொண்ட சீனாவின் மூன்று வீரர்களும் மிகவும் சிறப்பாக விளையாடினர்.