அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள்
cri
சீனாவில் அந்நிய முதலீட்டுடன் கூடிய சில்லறை விற்பனைத் தொழில் நிறுவனங்களின் பங்கு முதல் உரிமைக் கட்டுப்பாட்டு முறைமை நீக்கப்பட்ட பின்னர், அந்நிய தொழில் நிறுவனங்கள் தனியாக முதலீடு செய்து தொழில் நடத்த ஆவலுடன் இருக்கின்றன. கடந்த ஆண்டில் சீனாவில் புதிதாக அனுமதி பெற்ற மேற்கூறிய தொழில் நிறுவனங்களில் அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 124ஐ எட்டியுள்ளது. மொத்த தொகையில் இது 60 விழுக்காடாகும்.
|
|