தமிழ் மாணவிகளின் வாழ்க்கை
cri
பேட்டியின் போது மாணவர்கள், தங்களது கனவுகளை, கற்பனைகளை இலட்சியங்களை விவரித்தனர். கலக்கலான கலைநிகழ்ச்சியும் நடந்தது. கவிதை பாடினர் பாட்டுப்பாடினர். வேவ், பாப் என்று பலவகையில் பாடல்களைப் பாடினர். எல்லாமே காதலைப் பற்றியது. ஆமாம், உங்களுக்கு காதல் அனுபவம் உண்டா, காதலியை விட்டுவிட்டு வந்தீர்களா என்று கேட்ட போது, இமாம் அலி சிரித்தபடியே இப்போதைக்கு படிப்புதான் எங்கள் காதலி படிப்பு முடிந்து பட்டம் வாங்கி டாக்டரான பிறகு தான் நான் காதலிப் பேன், அப்போது திருமணம் செய்தி கொண்டு என் மனைவியைக் காதலிப் பேன் என்றார்.
இந்தியப் பண்பாடு அங்கு ஓங்கி உயர்ந்து நின்றது.
|
|