• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-06 17:38:16    
யூபர் கோப்பை பூ பந்து போட்டி

cri

2006ம் ஆண்டு டாம்ஸ் யூபர் கோப்பை உலக பூ பந்து குழு சாம்பியன் பட்ட போட்டிக்கான மகளிரின் இறுதி ஆட்ட போட்டி இன்று ஜப்பானின் டோகியோவில் நிறைவடைந்தது. சீன மகளிர் அணி 3:0 என்ற கோள் கணக்கில் நெதர்லாந்து அணியை தோற்கடித்து யூபர் கோப்பை வென்றது.

1998ம் ஆண்டு முதல் சீனா தொடர்ச்சியாக 5 முறை இந்த போட்டியின் சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முந்திய 1984ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரையான காலத்தில் சீன மகளிர் அணி தொடர்ச்சியாக 5 முறை இந்த யூபர் கோப்பை வென்றது. ஆகவே இந்த போட்டியின் சாம்பியன் பட்டத்தை சீன மகளிர் அணி 10வது முறை வென்றது குறிப்பிடதக்கது.