இப்போது மேலை நாட்டு பாணியுடைய சூப் அறிமுகபடுத்துகின்றோம். சூப் தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருள் தக்காளி தான். முதலில் தக்காளி தயாராக இருக்க வேண்டும். செய்முறை முதலில் தக்காளியின் தோல் உரிக்க வேண்டும். துண்டு துண்டாக வெட்டி தட்டில் வைக்க வேண்டும். தீ அடுப்பில் பாத்திரத்தில் 3 கிண்ணம் அளவு தண்ணீரை வாணலியில் ஊற்றி தக்காளியை உள்ளே போடுங்கள். சுமார் 30 நிமிடம் நன்றாக கொதிக்க வேண்டும். பிறகு விருப்பத்தற்கு ஏற்ப உப்பு போடுங்கள். சுவையான பொருட்களையும் உள்ளே போடுங்கள். உட்கொள்ளும் போது சூப்புடன் தக்காளியை உட்கொள்ளுங்கள்.
இத்தாலி நூடல் உட்கொள்ளும் போது உணர்ந்த சுவை தக்காளி சுவைதான். தக்காளி பார்க்க சிவப்பாக இருக்கின்றது. மக்கள் உட்கொள்ளும் உணர்வை ஊட்டும் திறன் தக்காளிக்கு உண்டு. தக்காளி பார்க்க அழகானது மட்டுமல்ல அதற்கு மருத்துவ குணமும் உண்டு. தொண்டை சரியில்லை என்றால் தக்காளியின் சிவப்பு சத்து தொண்டை அழற்சியை அழிக்கும். உடல் நலனுக்கு மிகச் சிறப்பானது. கூடுதலாக தக்காளிகளை உட்கொண்டால் நமது முக தோல் மேலும் மென்மையாகும். ஆகவே தக்காளி நாள்தோறும் உட்கொண்டால் உடன் நலனுக்கு துணை புரியும். தக்காளி சூப்பாக தயாரிக்கப்படலாம். நூடல் சமைக்கும் போது தக்காளி முட்டை இஞ்சி பூண்டு ஆகியவற்றை வாணலியில் உணவு எண்ணெய் பொறித்து நூடலுடன் சமவைத்தால் நூடல் மேலும் சுமையாகும். பச்சையாக தக்காளி உட்கொண்டால் அவ்வளவு சுவை இல்லை என்றால் உள்ளே கொஞ்சம் சக்கரை போட்டு குளிர்சாதனப் பெட்டியில் அரை மணி நேரம் வைத்த பின் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். ஆகவே தக்காளி பச்சையாகவும் சாப்பிடலாம். சூபில் சமைக்கப்படலாம். நூடலுடன் சமைப்பது மட்டுமல்ல முட்டைகோசு, உருளைக் கிழங்கு போன்ற காய்களுடன் பிசைந்து காய்கறி கூட்டாகவும் சமைக்கப்படலாம். ஆக தக்காளியின் சத்து உடல் நலனுக்கு நன்மை தரும்.
|