• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-08 18:34:45    
சீனாவின் சிங் தெள துறைமுகத்தின் விரிவாக்கம்

cri
சீனாவின் சிங் தெள துறைமுகத்தில் புதிய கொள்கலன் கப்பல்துறையை அமைக்க இவ்வாண்டு 400 கோடி யுவான் அதிகரிக்கப்படும் என்று சீன ஆழ்கடல் போக்குவரத்து குழு, பிரிட்டிஷ் Rail குழு, டென்மார்க் Apmoller-Maersk குழு, சிங் தெள துறைமுகக் குழு ஆகியவை திட்டமிட்டுள்ளன. இக்கப்பல் துறை, 2008ம் ஆண்டில் பயன்பட, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
2003ம் ஆண்டு இந்த குழுக்கள் பெருமளவில் முதலீட்டை அதிகரித்தது முதல் இந்த அதிகரிப்பு இரண்டாவது முறையாகும். மேம்பட்டு வரும் சந்தைத் தேவை, தற்போதைய விரிவாக்கத்திற்கு முக்கிய காரணியாகும் என்று அவை கூறுகின்றன.
கடந்த ஆண்டு, சிங் தெள துறைமுகம், 18 கோடி 60 லட்சம் டன் பொருட்களைக் கையாண்டது என்று புள்ளி விவரம் காட்டுகின்றது.