• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-15 19:31:27    
உலக சாதனை

cri

உலக ஓட்டப்பந்தய சாம்பியன் ஜஸ்டின் காட்லின் 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.76 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே உள்ள ஜமைக்கா நாட்டு ஓட்டப்பந்தய வீரர் அசாஃபா பாவெல்லின் உலக சாதனை அளவான 9.77 வினாடிகள் என்பதை 0.01 என்ற வித்தியாசத்தில் முறியடித்துள்ளார் 24 வயது அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் ஜஸ்டின் காட்லின். டோகாவில் நடைபெறும் உலக தடகள விளையாட்டுக் கூட்டமைப்பின் போட்டிகளில் இந்த புதிய சாதனையை ஜஸ்டின் காட்லின் ஏற்படுத்தினார்.