• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Jun 25th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-17 11:29:44    
நானும் சீன வானொலி நிலையமும் என்னும் பொது அறிவு போட்டி

cri
2006ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 3ம் நாள் சீன வானொலி நிலையம் நிறுவப்பட்டதன் 65வது ஆண்டு நிறைவு நாளாகும். கடந்த 65 ஆண்டுகளில் சீன வானொலி எப்படி வளர்ந்தது என்பதை மேலும் கூடுதலாக அறிந்து கொள்ளும் வகையில் மே திங்கள் 22ம் நாள் முதல் வானொலி மற்றும் இணையத்தின் மூலம் "நானும் சீன வானொலி நிலையமும்" என்னும் பொது அறிவு போட்டி துவங்கும். இப்போட்டி நடவடிக்கையில் 4 கட்டுரைகளும் எட்டு வினாக்களும் இடம் பெறுகின்றன. மே திங்கள் 22ம் நாள் முதல் சப்டெம்பர் திங்கள் 30ம் நாள் வரை இந்த போட்டி நடைபெறுகின்றது. விடைத் தாள்கள் தமிழ்ப் பிரிவுக்கு வர வேண்டிய கடைசி நாள் செப்டெம்பர் திங்கள் 30ம் நாளாகும். இது தொடர்பான விபரங்கள் இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றது. கேட்க தவராதீர்கள்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040