• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-25 16:46:10    
எட்டு வினாக்கள்

cri

"நானும் சீன வானொலி நிலையமும்" எனும் பொது அறிவுப் போட்டிக்கான எட்டு வினாக்கள்
1.சீன வானொலியின் முதலாவது அறிவிப்பாளர் யார்? லீத்தான்( ), வே குவா( ), ஹரா கியோஷி( )

2.1950ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் சீன வானொலியின் பெயர் என்ன? ரேடியோ பீகிங்( ), சீன வானொலி நிலையம்( ), சீன ரேடியோ( )

3.சீன வானொலி செய்தியாளர் நிலையங்கள் உலகில் எத்தனை உள்ளன ? 27( ), 30( ), 29( )

4.சீன வானொலி நாள்தோறும் எத்தனை மொழிகளில் உலகிற்கு ஒலிபரப்புகின்றது? 43( ), 38( ), 39( )

5.எந்த நாட்டில் சீன வானொலியின் முதலாவது பண்பலை நிகழ்ச்சி ஒலிபரப்பபட்டது? கென்யா( ), எகிப்து( ), நேபாளம்( )

6.சீன வானொலியின் இணையத் தளத்தின் பெயர் என்ன? CRI Online ( ), CRI.com.cn( ), Chinabroadcast.com( )

7.உலகில் எத்தனை சீன வானொலி நேயர் மன்றங்கள் உள்ளன? 3600( ), 3900( ), 2800( )

8.2005ம் ஆண்டில் நேயர்களிடமிருந்து எத்தனை கடிதங்கள் சீன வானொலி நிலையத்திற்கு வந்து சேர்ந்தன? 21 லட்சத்து 70 ஆயிரம்( ), 32லட்சத்து 10 ஆயிரம்( ), 40 லட்சம்( )

குறிப்பு:சரியான விடையைத் தேர்வு செய்து( )என்பதிலே "√"குறியிடுங்கள். ஒரு முறை 50 விடைத்தாள்கள் மடித்து அனுப்புங்கள். கடித உறையின் மேல் "நானும் வானொலியும் "என்னும் சொற்களும் எண்ணிக்கையும் எழுதுங்கள்.