• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-05 15:16:08    
லிச்சாங் நகரம்

cri

சீனாவின் தென் மேற்குப் பகுதியிலான யுன்னான் மாநிலத்தில் லீச்சியாங் நகரம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்நகரின் பரப்பளவு, 3.8 சதுரக் கிலோமீட்டராகும்.

அங்கு வாழும் 6200க்கும் அதிகமான குடும்பங்களில் பெரும்பாலோர் நாசி இனத்தவராவர். லீச்சியாங் நகரத்தை《உலகப் பண்பாட்டு மரபுச்செல்வப் பட்டிய》லில் சேர்ப்பதென யூநெஸ்கோ 7 ஆண்டுகளுக்கு முன் முடிவு மேற்கொண்டது.

இப்பட்டியலில் சேர்க்கப்பட்ட பின், மேன்மேலும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் இந்நகருக்கு வருகை தரலாயினர். லீச்சியாங் நகரின் புகழ்பெற்ற உறைபனி மலையான யுலுன் பனி மலையின் தோற்றம் நிழலாடுகின்றது.

லீச்சியாங் நகரம், பாலங்களின் அருங்காட்சியகம் எனலாம். லீச்சியாங் வருவதற்கு ஈர்ப்புத் தன்மை வாய்ந்த துங்பா பண்பாடு காரணமாகும். லீச்சியாங் நகரிலான போக்குவரத்து வசதி, சுற்றுலாவுக்குச் சிறந்த இடமாக மாற்றியுள்ளது என்று கூறுவது மிகையாகாது.