பொதுவாக கூறின், இந்த நிதியத்துக்கு பலர் ஆதரவு அளித்து வருகின்றனர்.அவர்களில் ,அவமாணவர் இடம் பெற்றார். பிரிட்டனில் நாணய பணியில் ஈடுபடுகின்ற STRUAT BRAY அமெரிக்காவை சேர்ந்தவர். சீனப் புலிகளை காப்பாற்றும் வகையில், முதலில், விலங்கு சாலையில் வாழ்கின்ற புலிகள் வெளியே காட்டில் விட்டு அவற்றில் இயல்பு வாழ்க்கையை மீட்க வேண்டும். ஒவ்வொரு புலிக்கு, 15 முதல் 1000 சதுர கிரோமீட்டர் நிலப்பரப்பு அளவு தேவை. சீனாவில் இந்த பெரிய நிலப்பரப்பு கிடைப்பது கடினம். QUAN LI யின் இலக்குக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ,சீன புலிகளின் வளர்ப்பு மற்றும் பயிற்சி செய்யும் தலமாக பேரை 40 லட்சம் அமெரிக்க டாலரை முதலீடு செய்து, ஆப்பிரிக்காவில் 300க்கு அதிகமான சதுர கிரோமீட்டர் நிலத்தை வாங்கினார். தற்போது, அங்கே, மூன்று சீன புலிகளுக்கு இயல்பு வாழ்க்கை பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
துவக்கத்தில் பேரை , QU LIயின் முயற்சியை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனால் இப்போது அவருடைய மணைவிக்காக பெருமை கொள்கிறார்.
அவருடைய முயற்சி என்னை ஊக்குவிக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு அவர் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார். இதில் அவர் இடைவிடால் முழுமுச்சுடன் ஆற்றல் முதலீடு செய்கிறார். இந்த திட்டத்துக்கு அவர் உறுதியான நம்பிக்கை வெளியிட்டார். இயற்கை சூழலுக்கு தன்னால் இயன்ற பங்காற்ற அவர் விரும்புகிறார். சீனாவுக்கு தமது பங்காற்ற வேண்டும். சீன புலிகளுக்கு தேவையான இயற்கை வாழ்க்கை சூழலுக்கு அவர் மேற்கொண்ட முயற்சிக்கு நான் மதிப்பளிக்கிறேன் என்றார்.
QUAN LI யின் முயற்சியையும் பங்கையும் சீன அரசாங்கம் போதியளவில் அங்கீகரித்துள்ளது. சீனாவின் தேசிய வனத்தொழில் பணியகத்தில் பணிபுரிகின்ற வனவிலங்கு கலந்தாய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் திரு LU JUN QUAN LI பின் முயற்ச்சி குறித்து கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது
QUAN LI வுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வது, உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளி நாட்டு குடியுரிமை கொண்ட, ஒரு சீனர் என்ற முறையில், சீனாவின் சீன புலிகளை காப்பாற்றுவது இது முதல் முறையாகும். தற்போது, உள் நாட்டில் சீன புலிகளை காப்பாற்றும் நடவடிக்கைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. அழியும் விளிம்பிலுள்ள விலங்குகளுக்கு இது ஒரு ஆக்கவூர்வமான சோதனை நடவடிக்கை ஆகும் என்றார்.
|