• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-05 18:53:59    
2008 ஒலிம்பிக் போட்டிக்காக 112 உணவுவிடுதிகள்

cri
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாட்களில், பெய்சிங்கிற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு தங்கும் வசதி தருவதற்காக பெய்கிங்கில் உள்ள 112 நட்சத்திர உணவு விடுதிகள், பெய்சிங் ஒலிம்பிக் போட்டி அமைப்புக்கமிட்டியுடன் உடன்டிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் கமிட்டிகள், சர்வதேச விளையாட்டு அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், ஒலிம்பிக் போட்டிக்கு நிதி வழங்கும் வணிகர்களின் பிரதிநிதிகளுமாக சுமார் 12 ஆயிரம் விருந்தினர்கள் இந்த உணவுவிடுதிகளில் தங்குவார்கள்.
அறைவாடகையை நியாயமான அளவில் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.