• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-07 19:21:07    
ஒலிம்பிக் பாதுகாப்பு சோதனை

cri
பெய்சிங்கில் இவ்வாண்டின் கோடைகாலத்தில் நடைபெறும் இரண்டு விளையாட்டுப் ஆட்ட போட்டிகள் 2008 ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு ஆயத்தங்களை பரிசோதிப்பதற்கான பயிற்சி என்று பெய்சிங் மாநகர காவல் துறை கூறுகின்றது. பெய்சிங் 2008 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களை பாதுகாக்கும் பணியில் கூட்டு காவல் துறை, ஆயுத காவல் துறை, பாதுகாப்பு வீரர்கள், தொண்டர்கள் ஆகியோர் ஈடுபடுவார்கள் என்று பெய்சிங் காவல் துறை கூறியது.