• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-09 17:54:56    
ஒலிம்பிக் செய்திகள்

cri

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதில் நம்பிக்கையும், திறமையும் பெய்சிங்கிற்கு உள்ளதாக பெய்சிங் மாநகர மேயர். வாங் ச்சிஷான் கூறியுள்ளார். தனித்துவமும், உயர்நிலையும் கொண்ட ஒலிம்பிக் விளையாட்டை வழங்க பெய்சிங் உலகத்திடம் பொறுப்பேற்றுள்ளது, இந்த 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் சீனாவுக்கும், சர்வதேச விளையாட்டுகளுக்கும் தனித்துவமான பெருமையை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசுமை ஒலிம்பிக், உயர் தொழில் நுட்ப ஒலிம்பிக், மக்களின் ஒலிம்பிக் என்ற பெய்சிங் ஒலிம்பிக்கின் குறிக்கோளை நனவாக்க பெய்சிங் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது, தற்போதைக்கு இப்போட்டிகள் தொடர்பான தங்குமிட அலுவலக ரீதியிலான நடைமுறைகளுக்கான வசதிகள் என் 11 புதிய வசதிகள், தற்காலிக வசதிகள், மாற்றியமைக்கப்பட்ட அல்லது விரிவாக்கப்பட கட்டுமானங்கள் தயாராகிக் கொண்டுள்ளன.

இவை தவிர விளையாட்டுகள் நடைபெறும் அரங்கங்கள், தங்குமிட வசதிகள், மருத்துவ வசதிகள் இவையெல்லாம் 2007ம் ஆண்டு இறுதிக்குள்ளாக கட்டியமைக்கப்படும். 2008ம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கான தயாரிப்பாக ஒலிம்பிக் பாதுகாப்பு பணியாளர்களுக்கான முதலுதவிச் சிகிச்சை பயிற்சி அளிக்கும் பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக 100 பாதுகாப்பு பணியாளர்கள் பெய்சிங் மாநகராட்டி சுகாதாரத் துறையினர் அளித்த இரு நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்கு புன் 80 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்களுக்கு இந்த முதலுதவி சிகிச்சை பயிற்சியை பெய்சிங் அவரச மீட்புதவி மையத்தினர் வழங்குவார்கள்.

இப்பயிற்சி,ஒலிம்பிக்கின் போது ஏற்படும் அசம்பாவிதங்கள்,. அவசர நிலை இவற்றின் போது திறமிஅயாக செடல்பட இந்த பாதுகாப்பு பண்Bஇயாலர்களுக்கு உதவியாக அமையும். ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இந்த பாதுகாப்புப் பணியாளர்கள் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதைவிட காயமுற்றவருக்கு முதலுதவி அளிக்கக்கூடியதாக தயார் படுத்தப்பட இந்த பயிற்சி உதவும்.