
சீனாவில் முதலாவது பண்பாட்டு மரபு செல்வ நாளை முன்னிட்டு, முதலாவது அரசு நிலை இணைய தளமான "புலப்படாத சீனப் பண்பாட்டு மரபுச் செல்வ இணைய தளம்" இன்று துவக்கப்பட்டது. முதலாவதான இந்த அரசு நிலை இணைய தளத்தின் முகவரி www.ihchina.cn. பொது நலனுக்கான சிறப்பான இணைய தளம் என்ற முறையில், சீனா மற்றும் உலக புலப்படாத பண்பாட்டு மரபுச்செல்வங்கள் தொடர்பான தகவல்களைப் பரப்பி, பொது மக்களின் பங்கெடுப்பைத் தூண்டுவது இதன் நோக்கமாகும்.
|