• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-10 16:51:21    
உலக கோப்பை கால்பந்து போட்டி

cri

18வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மன் நேரப்படி நேற்று பிற்பகல் ஜெர்மனியின் முனிக் நகரில் துவங்கியது. துவக்க விழாவில் கலைஞர்கள் 65 ஆயிரம் பார்வையாளர்களுக்கும் உலகில் கோடிக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கும் தலைசிறந்த கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். பின்னர், ஜெர்மன் அரசு தலைவர் HORST KOHLER 2006 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்குவதாக அறிவித்தார். துவக்க விழாவுக்கு பின் நடைபெற்ற முதலாவது போட்டியில் உபசரிப்பு நாடான ஜெர்மனி 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவைத் தோற்கடித்தது. மற்றொரு போட்டியில் ஈக்குவாட்டோர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வென்றது.