• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-11 19:04:02    
சீன திபெத்தின் 3வது பயணி விமான நிலையம்

cri

சீன திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 3வது பயணி விமான நிலையமான லின்ச்சி விமான நிலையம் இவ்வாண்டின் ஜூலை திங்கள் துவக்கத்தில் பயன்படுத்தப்படும். இவ்விமான நிலையத்தில் மொத்தம் 78 கோடி ரன்மின்பி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பின் படி, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் அனுப்பபடலாம். சென்து-லின்ச்சி விமானப் போக்குவரத்து முதலில் திறந்துவிடுவதென சீன சர்வதேச பயணி விமான சேவை நிறுவனத்தின் தென் மேற்கு கிளை திட்டமிட்டுள்ளது. லின்ச்சி விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 2949 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சீனாவின் உள் நாட்டு விமானப் போக்குவரத்தில் மிகவும் சிக்கலானதாகவும் விமானம் ஏறுவதும் இறங்குவதும் மிகவும் கடினமானதாகவும் இருக்கும் விமான நிலையம் இது. இதுவரை, திபெத்தில் லாசாவிலுள்ல Gonggar, Qamdoவிலுள்ள Bangdag ஆகிய இரண்டு விமான நிலையங்கள் உள்ளன.