• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-13 10:56:07    
பொய்ப் பல் கட்டிய பழங்கள்

cri
பொய்ப் பல் கட்டிய ஆட்களுக்கு பழங்களை அடிக்கடி தின்னுவது நல்லது.

பொய்ப் பல் கட்டியவர்கள் அடிக்கடி டாக்டரை பார்க்க மருத்துவமனைக்கு வந்து போகின்றார்கள். பொய்ப் பல் வாய்த் தாடையில் ஒட்டாமல் இருப்பது இதற்கு ஒரு காரணம். பொய்ப் பல்லின் தரம் குறைவு என்பது வாய்க்குள்ளே புரதம் குறைவு என்பதும் காரணமாகும். ஆகவே பொய்ப் பல் பொருத்தப்பட்ட முதியோர் அடிக்கடி பழங்களையும் காய்கறிகளையும் தின்றால் மரத்துப் போகும் தன்மை நீங்கி விடும். அல்லது டாகடர் கூறியபடி வைட்டமின் சி உட்கொள்ளுங்கள்.