• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-12 10:56:05    
ரயில்வே திட்டப்பணிக்கான நிதி

cri

Wu Ding Fu

பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய்க்கு செல்லும் ரயில் பாதை சீரமைப்புத் திட்டப்பணிக்காக, 5 ஆயிரம் கோடி யுவானை, துவக்க நிதியாக, திரட்ட, சீன ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற காப்பீட்டுக் கருத்தரங்கில் சீனக் காப்பீட்டு தொழில் கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டித் தலைவர் Wu Ding Fu இதை அறிவித்தார். 13 ஆயிரம் கோடி யுவான் முதலீட்டில், பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய்க்கு செல்லும் உயர் வேக ரயில்வே திட்டப்பணி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திட்டமிட்டப்படி, இத்திட்டப்பணி இவ்வாண்டு துவங்கியது. 2010ஆம் ஆண்டில் இது போக்குவரத்திற்குத் திறந்து விடப்படும். சீனாவில், யாங் சு ஆற்று மும்மலைப் பள்ளத்தாக்கு அணைக்கட்டுத் திட்டப்பணியை அடுத்து, இது மற்றொரு மாபெரும் திட்டப்பணியாகும்.