கலையரசி: வணக்கம் நேயர்களே. இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம். தி. கலையரசி ராஜா இருவரும் உங்களுடன் தமிழிலும் சீனத்திலும் உரையாடுகிறோம். நீங்கள் தயாரா?
ராஜா: இந்த வகுப்பில் முதலில் கடந்த வகுப்பில் கற்பித்த உரையாடலை மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உரையாடலின் நோக்கம் விருந்தினர் வந்த போது அவர்களை மரியாதையுடன் வரவேற்பது
கலை: சீங் சின்
ராஜா:. வாருங்கள்.
கலை: சீங் சோ
ராஜா: உட்காருங்கள்.
கலை: லீ மின் பூ ச்சை சியா
ராஜா: லீ மின் வீட்டில் இல்லை.
கலை: சீங் தன் இ ஹோ ஏ
ராஜா: கொஞ்சம் காத்திருங்கள்.
கலை: ஹன் குவேய் ஹுய் லாய்
ராஜா: சீக்கிரமாக திரும்புவார்.
கலை: கடந்த வகுப்பில் நாம் இந்த உரையாடலை கற்றுக் கொண்டோம். நீங்கள் அன்றாட வாழ்க்கையில் நண்பருடன் அல்லது குடும்பத்தினருடன் பேசி பயிற்சி செய்தீர்களா? இப்போது எங்களோடு சேர்ந்து மீண்டும் இரண்டு முறை சீன மொழியில் இந்த உரையாடலை பேசி பயிற்சி செய்யுங்கள்
கலை: சீங் சின்
ராஜா: சீங் சின்
கலை: சீங் சோ
ராஜா: சீங் சோ
கலை: லீ மின் பூ ச்சை சியா
ராஜா: லீ மின் பூச்சை சியா. கலை, பூச்சை சியா என்றால் என்ன பொருள்.
கலை: வீட்டில் இல்லை என்று பொருள். சரி தொடர்ந்து கற்கலாமா?
ராஜா: சொல்லுங்கள்.
கலை: சீங் தன் இ ஹோ ஏ
ராஜா: சீங் தன் இ ஹோ ஏ
கலை: இன்றைய வகுப்பில் நாம் முன்பு கற்றுக் கொண்ட உரையாடலை மீண்டும் முழுமையாக வாசிக்கின்றோம்.
சீங் சின்
சீங் சோ
லீ மின் பூச்சை சியா
ராஜா: சீங் சின்
சீங் சோ
லீ மின் பூ ச்சை சியா
கலை: சீங் சின்
சீங் சோ
லீ மின் பூ ச்சை சியா
ராஜா: சீங் சின்,சீங் சோ, லீ மின் பூ ச்சை சியா
கலை: நேயர்களே. இப்போது இந்த உரையாடலின் தொடர்ச்சியை படிக்கலாமா?இந்த வாக்கியம் முதலாவது தமிழ் மூலம் புத்தக்கத்தின் முதல் தொகுதியில் 28வது பக்கத்தில் 5வது வரிசையில் உள்ளது.
ராஜா: படியுங்கள்
கலை: லீ மின் ஹன் குவெய் சியூ ஹுலாய். லீ மின் விரைவாக திரும்புவார்.
ராஜா: லீ மின் ஹன் குவெய் சியூ ஹுலாய்.
லீ மின் விரைவாக திரும்புவார்.
கலை: லீ மின் ஹன் குவெய் சியூ ஹுலாய். லீ மின் விரைவாக திரும்புவார்.
ராஜா: லீ மின் ஹன் குவெய் சியூ ஹுலாய். லீ மின் விரைவாக திரும்புவார்.
கலை: கவலைபடாதீங்கள்.
ராஜா: பியே சாவ் சி. கவலைபடாதீங்கள்.
கலை: பியே சோச்சி.கவலைபடாதீங்கள்.
ராஜா: பியே சோச்சி. கவலைபடாதீங்கள்.
கலை: பியே என்றால் வேண்டாம் என்று பொருள். சோச்சி என்றால் கவலைபடுவது என்று பொருள்.
கலை: ஹன் குவெய் என்றால் விரைவில். சியூ என்றால் கட்டாயம், ஹுலாய் என்றால் திரும்புவார்.
ராஜா: ஹன் குவெய் என்றால் விரைவில். சியூ ஹுலாய் என்றால் திரும்புவது உறுதி. அல்லது கட்டாயம் திரும்புவார்.
கலை: ராஜா. புரிந்ததா?
ராஜா: புரிந்தது.
கலை: இந்த வாக்கியத்தை எங்களுடன் சேர்ந்து மீண்டும் சொல்லுங்கள்.
ராஜா: பியே சோச்சி
லீமின் ஹன் குவெய் சியூ ஹுலாய்
கலை: பி யே சோச்சி
லீ மின், ஹன் குவெய் சியூ ஹுலாய்
ராஜா: பியே சோச்சி
லீ மின், ஹன் குவெய் சியூ ஹுலாய்
கலை: பியே சோச்சி
லீ மின், ஹன் குவெய் சியூ ஹுலாய்
சரி நேயர்களே இன்றைய தமிழ் மூலம் சீனம் பாடம் இதுவரை கற்பித்தோம். வகுப்புக்கு பின் கூடுதலாக பயிற்சி செய்யுங்கள். வகுப்பில் நேயர்களின் பங்கு எங்களுக்கு தேவை. ஆர்வம் கொண்ட நேயர்கள் ஈமேல் முலம் விண்ணப்பம் செய்யுங்கள். நாங்கள் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழ் மூலம் சீனம் பாடம் நடத்துவோம்.
ராஜா: மறக்காமல் பயிற்சி செய்யுங்கள். இத்துடன் இன்றைய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவு பெறுகின்றது.
|